By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ராகமவில் 271 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – 34 வயது நபர் கைது

news team
Last updated: February 15, 2026 10:19 am
By news team
Share
0 Min Read
ராகமவில் 271 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – 34 வயது நபர் கைது
SHARE

ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:arrestdrugmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மருதனார்மடம் சந்தையில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்; சிசிடிவியில் பதிவான காட்சி
உள்நாடு

மருதனார்மடம் சந்தையில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்; சிசிடிவியில் பதிவான காட்சி

By news team
சிகிச்சைக்கு வந்த நோயாளியை சரமறியாக தாக்கிய மருத்துவர் – அதிர்ச்சி வீடியோ வைரல்
இந்தியா

சிகிச்சைக்கு வந்த நோயாளியை சரமறியாக தாக்கிய மருத்துவர் – அதிர்ச்சி வீடியோ வைரல்

By news team
ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கைது
உள்நாடு

ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கைது

By news team
பாதாள உலகத்தை வளர்த்தவர்கள் இன்று அரசுக்கு சேறு பூச முற்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடும் பதில்
உள்நாடு

பாதாள உலகத்தை வளர்த்தவர்கள் இன்று அரசுக்கு சேறு பூச முற்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடும் பதில்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?