By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மீகஸ்வெவாவில் பெண் சிசு உடல் கண்டெடுப்பு – பகுதி முழுவதும் பரபரப்பு

news team
Last updated: March 25, 2026 1:44 pm
By news team
Share
1 Min Read
மீகஸ்வெவாவில் பெண் சிசு உடல் கண்டெடுப்பு – பகுதி முழுவதும் பரபரப்பு
SHARE

மீகஸ்வெவ, பள்ளியகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து பெண் சிசு ஒன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மீகஸ்வெவ காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிசுவின் உடலத்தை மீட்டனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்த பெண் சிசு உயிரிழந்து சுமார் இரண்டு நாட்கள் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.சம்பவம் இடத்திற்கு வருகை தந்த நீதவான், ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார். இதனைத் தொடர்ந்து, மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக சிசுவின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.குறித்த சிசுவின் பெற்றோர் யார்? எதற்காக சிசு கைவிடப்பட்டது? என்பது குறித்த மேலதிக விசாரணைகளை மீகஸ்வெவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.உயிரிழந்த நிலையில் சிசு மீட்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

TAGGED:deathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

டொனால்ட் ட்ரம்ப் கருத்துக்கு கடும் பதில் – போரை நிறுத்துவது எப்போது என்பதை ஈரான் தீர்மானிக்கும்
உலகம்

டொனால்ட் ட்ரம்ப் கருத்துக்கு கடும் பதில் – போரை நிறுத்துவது எப்போது என்பதை ஈரான் தீர்மானிக்கும்

By news team
இலங்கையில் வாரத்தில் 4 நாள் வேலை முறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசு ஆலோசனை
உள்நாடு

இலங்கையில் வாரத்தில் 4 நாள் வேலை முறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசு ஆலோசனை

By news team
2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை
உள்நாடு

2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை

By news team
சமையல் எரிவாயு விலை உயர்வு – கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு
உள்நாடு

சமையல் எரிவாயு விலை உயர்வு – கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?