By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மஹியங்கனையில் குடும்பத் தகராறு: மனைவியை துப்பாகிச்சூடு நடத்திய கணவன் தப்பியோட்டம்

news team
Last updated: May 11, 2026 10:41 am
By news team
Share
1 Min Read
மஹியங்கனையில் குடும்பத் தகராறு: மனைவியை துப்பாகிச்சூடு நடத்திய கணவன் தப்பியோட்டம்
SHARE

மஹியங்கனை, அராவத்தை ஓருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.காயமடைந்த பெண் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தம்பதியினரிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.இதன் போது, மதுபோதையில் இருந்த கணவன், தனது மனைவியையும் மகளையும் துப்பாக்கியால் சுடப்போவதாக மிரட்டியுள்ளார்.பின்னர், அவர் கையில் வைத்திருந்த ஏயார் ரைபிள் (Air Rifle) ரகத் துப்பாக்கியால் மனைவியைச் சுட்டுள்ளார். சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவன் வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.எனினும், துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஏயார் ரைபிள் துப்பாக்கியையும், அதற்காகப் பயன்படுத்தப்படும் 77 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:crimedeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – ரணில் விக்ரமசிங்க விளக்கம்
உள்நாடு

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – ரணில் விக்ரமசிங்க விளக்கம்

By news team
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை விடுமுறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக புதிய தீர்மானம்
உள்நாடு

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை விடுமுறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக புதிய தீர்மானம்

By news team
சிறையில் இருக்கும் இம்ரான் கான் உடல்நிலை மோசம் – புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு
உலகம்

சிறையில் இருக்கும் இம்ரான் கான் உடல்நிலை மோசம் – புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு

By news team
One Galle Face உணவகத்தில் தண்ணீருக்கு பதில் செனிடைசர் – கைது செய்யப்பட்ட பணியாளர் பிணையில் விடுதலை
உள்நாடு

One Galle Face உணவகத்தில் தண்ணீருக்கு பதில் செனிடைசர் – கைது செய்யப்பட்ட பணியாளர் பிணையில் விடுதலை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?