By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் இருமாடி வீட்டிற்கு தீ வைத்த கணவர் கைது

news team
Last updated: July 1, 2026 8:29 am
By news team
Share
1 Min Read
மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் இருமாடி வீட்டிற்கு தீ வைத்த கணவர் கைது
SHARE

மொரட்டுவ – எகொடஉயன பகுதியில் சாகர மாவத்தையில் வசித்து வந்த ஒரு தம்பதிக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதன்போது, மனைவி மீது ஆத்திரமடைந்த கணவர், தாம் வசித்து வந்த இருமாடி வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார்.குறித்த வீட்டின் மேல் மாடியில் இருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுவதாக அவசர தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மொரட்டுவை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.இரண்டு அறைகள் முற்றாக சேதம் மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு நடவடிக்கையால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இந்த தீ விபத்தில் வீட்டின் மேல் மாடியில் அமைந்திருந்த ஒரு அறையும், அதிலிருந்த வீட்டு உபயோகப் பொருட்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த எகொடஉயன பொலிஸார், வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படும் கணவரை கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

TAGGED:firemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி – பொது எச்சரிக்கை
உள்நாடு

பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி – பொது எச்சரிக்கை

By news team
வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை- 2 வழிகாட்டிகள் கைது
உள்நாடு

வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை- 2 வழிகாட்டிகள் கைது

By news team
அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு
உள்நாடு

அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு

By news team
மோட்டார் சைக்கிள் திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு: வரக்காபொலையில் மூவர் கைது
உள்நாடு

மோட்டார் சைக்கிள் திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு: வரக்காபொலையில் மூவர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?