By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பொகவந்தலாவை காசல்ரி தோட்டத்தில் ஜனவரி மாத சம்பளம் 1,750 ரூபா நாள் சம்பளம் – மக்கள் மகிழ்ச்சி

news team
Last updated: February 9, 2026 8:09 am
By news team
Share
1 Min Read
பொகவந்தலாவை காசல்ரி தோட்டத்தில் ஜனவரி மாத சம்பளம் 1,750 ரூபா நாள் சம்பளம் – மக்கள் மகிழ்ச்சி
SHARE

பொகவந்தலாவை, பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட ஒஸ்போன் குரூப் காசல்ரி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா என்ற அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான சம்பத்தை பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பற்றுசீட்டில் நாள் சம்பளம் 1,550 ரூபாஎன்ற அடிப்படையிலும் அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் வரவு கொடுப்பனவு வேலை நாட்களின் அடிப்படையில் தோட்ட காரியாலயத்தில் சம்பளம் கடந்த 07 ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 27 வருட சேவை காலத்தில் போராட்டமின்ற 400 ரூபா அதிகரித்த சம்பளத்தை முதன்முறையாக கரங்களால் பெற்றுக்கொண்டுள்ளதையடுத்து வாக்குறுதி அறித்தமைக்கு அமைய சம்பள அதிகரிப்பை பெற்றுத்தந்த ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர்.இதேவேலை தோட்ட நிர்வாகம் சம்பள உயர்வு கிடைத்ததையடுத்து அதிக கொழுந்து பறிக்கவேண்டும் என்ற அழுத்தம் ஏதும் இதுவரையில் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இரண்டு வருடங்கள் கழித்து நத்தார் பண்டிகையை கொண்டாடும் பெத்லகேம்
உலகம்

இயேசு பிறந்த பெத்லகேமில் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நத்தார் உற்சாகம்

By news team
மஸ்கெலியாவில் டிப்பர் லொறி 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து
உள்நாடு

மஸ்கெலியாவில் டிப்பர் லொறி 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

By news team
வவுனியாவில் சகோதரன் கத்தியால் குத்தியதில் சகோதரி பலி
உள்நாடு

வவுனியாவில் சகோதரன் கத்தியால் குத்தியதில் சகோதரி பலி

By news team
மனிதநேயத்தின் எடுத்துக்காட்டு: பழங்குடித் தலைவரின் பூதவுடலை இலவசமாக எடுத்துச் சென்ற வத்தளை பள்ளிவாசல்
உள்நாடு

மனிதநேயத்தின் எடுத்துக்காட்டு: பழங்குடித் தலைவரின் பூதவுடலை இலவசமாக எடுத்துச் சென்ற வத்தளை பள்ளிவாசல்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?