By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

காலி தங்கெதர தனியார் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்: 3 பெண்கள் உட்பட 7 பெற்றோர் கைது

news team
Last updated: February 23, 2026 7:58 pm
By news team
Share
0 Min Read
காலி தங்கெதர தனியார் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்: 3 பெண்கள் உட்பட 7 பெற்றோர் கைது
SHARE

காலி – தங்கெதர பகுதியில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றின் அதிபரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 7 பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மூவர் பெண்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.கடந்த 19ஆம் திகதி குறித்த பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த அதிபர், சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஒரு விவகாரமே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

TAGGED:arrestmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஒடிசாவில் 7-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 ஆசிரியர்கள் கைது
இந்தியா

ஒடிசாவில் 7-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 ஆசிரியர்கள் கைது

By news team
இலங்கையில் தங்க விலை வீழ்ச்சி: இன்று பவுணுக்கு ரூ.9,000 குறைவு
வணிகம்

இலங்கையில் தங்க விலை வீழ்ச்சி: இன்று பவுணுக்கு ரூ.9,000 குறைவு

By news team
தாய்லாந்திலிருந்து வந்த பொதியில் ரூ.60 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் – ஒருவர் கைது
உள்நாடு

தாய்லாந்திலிருந்து வந்த பொதியில் ரூ.60 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் – ஒருவர் கைது

By news team
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி – வளைகுடா நாடுகள் அறிவிப்பு
உலகம்

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி – வளைகுடா நாடுகள் அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?