By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கல்கமுவவில் மானை வேட்டையாடி இறைச்சியாக்கிய இருவர் கைது

news team
Last updated: April 1, 2026 8:06 pm
By news team
Share
0 Min Read
கல்கமுவவில் மானை வேட்டையாடி இறைச்சியாக்கிய இருவர் கைது
SHARE

குருநாகல் கல்கமுவ களப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளால் புள்ளி மானை வேட்டையாடி உரித்து இறைச்சியாக்கிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.சோதனையின்போது வேட்டையாடிய மானின் இறைச்சி, உடல் உறுப்புகள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்பன சான்றுப் பொருட்களாக கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் ஏப்ரல் 2ஆம் திகதி கல்கமுவ நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து இழப்பு அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை
உள்நாடு

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து இழப்பு அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

By news team
மருதனார்மடம் சந்தையில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்; சிசிடிவியில் பதிவான காட்சி
உள்நாடு

மருதனார்மடம் சந்தையில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்; சிசிடிவியில் பதிவான காட்சி

By news team
நீருக்கடியில் சதுரங்கப் போட்டி: உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து
விளையாட்டு

நீருக்கடியில் சதுரங்கப் போட்டி: உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து

By news team
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்பாக தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்
உள்நாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்பாக தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?