By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

எரிபொருள் QR குறியீட்டு முறை தொடரும் – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த அறிவிப்பு

news team
Last updated: May 19, 2026 12:26 pm
By news team
Share
0 Min Read
எரிபொருள் QR குறியீட்டு முறை தொடரும் – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த அறிவிப்பு
SHARE

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்ட கியூஆர் குறியீடு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.இன்று (19) நாடாளுமன்றத்தில் பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.எரிபொருள் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, எரிபொருள் விநியோகத்தின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தை மேலும் சீரமைக்க கியூஆர் குறியீட்டு முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, ஒவ்வொரு வகை வாகனத்திற்குமான எரிபொருள் ஒதுக்கீடு குறித்தும் அறிவித்துள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சட்டவிரோத சொத்து குற்றச்சாட்டு – சஜின் வாஸ் குணவர்தன கையூட்டல் ஆணைக்குழுவால் கைது
உள்நாடு

சட்டவிரோத சொத்து குற்றச்சாட்டு – சஜின் வாஸ் குணவர்தன கையூட்டல் ஆணைக்குழுவால் கைது

By news team
‘உண்டியல்’ பணப்பரிமாற்றம்: ரூ.1 கோடிக்கும் அதிக பணத்துடன் 19 வயது இளைஞர் கைது
உள்நாடு

‘உண்டியல்’ பணப்பரிமாற்றம்: ரூ.1 கோடிக்கும் அதிக பணத்துடன் 19 வயது இளைஞர் கைது

By news team
ஹொரணை அரச வங்கியில் ரூ. 35 மில்லியன் கொள்ளை- உதவி முகாமையாளர்இபாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!
உள்நாடு

ஹொரணை அரச வங்கியில் ரூ. 35 மில்லியன் கொள்ளை- உதவி முகாமையாளர் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

By news team
2 கிலோ தங்க நகை திருடிய இளம் பெண் யாழில் கைது
உள்நாடு

2 கிலோ தங்க நகை திருடிய இளம் பெண் யாழில் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?