By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, May 29, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

உற்சவ மண்டப உணவுப் பட்டியல் விலை உயர்வு: புதிய முன்பதிவுகளுக்கு 20% வரை கட்டணம் அதிகரிப்பு

news team
Last updated: April 8, 2026 1:05 pm
By news team
Share
1 Min Read
உற்சவ மண்டப உணவுப் பட்டியல் விலை உயர்வு: புதிய முன்பதிவுகளுக்கு 20% வரை கட்டணம் அதிகரிப்பு
SHARE

உற்சவ கால உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன, மே மாதம் முதல் மேற்கொள்ளப்படும் புதிய முன்பதிவுகளுக்கு 15% முதல் 20% வரை கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவித்தார்.நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட உணவுப் பொதிகளுக்கு 10% விலையேற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.பொருட்களின் விலை அதிகரிப்பால் தமது தொழில்துறை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், இத்துறையைப் பாதுகாப்பதற்காகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இருப்பினும், தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து முறையான தீர்வு அல்லது நிவாரணம் கிடைக்குமாயின், இந்த விலையேற்றத்தை மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயது பல்கலைக்கழக மாணவி கைது
உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயது பல்கலைக்கழக மாணவி கைது

By news team
மனிதநேயத்தின் எடுத்துக்காட்டு: பழங்குடித் தலைவரின் பூதவுடலை இலவசமாக எடுத்துச் சென்ற வத்தளை பள்ளிவாசல்
உள்நாடு

மனிதநேயத்தின் எடுத்துக்காட்டு: பழங்குடித் தலைவரின் பூதவுடலை இலவசமாக எடுத்துச் சென்ற வத்தளை பள்ளிவாசல்

By news team
ஆட்டை மீட்கச் சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
உள்நாடு

ஆட்டை மீட்கச் சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

By news team
ஹோமாகம ஹோட்டலில் மாணவர்கள் விருந்தில் ஏற்பட்ட மோதல் – 19 வயது இளைஞர் உயிரிழப்பு 5 சந்தேகநபர்கள் கைது
உள்நாடு

ஹோமாகம ஹோட்டலில் மாணவர்கள் விருந்தில் ஏற்பட்ட மோதல் – 19 வயது இளைஞர் உயிரிழப்பு 5 சந்தேகநபர்கள் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?