By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இம்மாதம் எரிபொருள் விலை மாற்றம் இல்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

news team
Last updated: March 28, 2026 3:49 pm
By news team
Share
1 Min Read
இம்மாதம் எரிபொருள் விலை மாற்றம் இல்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
SHARE

இம்மாதம் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (28) ஏற்பாடு செய்துள்ள சிறப்புச்செய்தியாளர் சந்திப்பு தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகின்றது.இதன்போது ஊடக சந்திப்பில் பங்கேற்ற இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், எதிர்காலத்தில் விலை திருத்தம் குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என்று தலைவர் கூறியுள்ளார்.மார்ச் மாதத்தில் எரிபொருள் விலை திருத்தம் இதற்கு முன்னர் மூன்று முறை மேற்கொள்ளப்பட்டது.எனவே எதிர்காலத்தில் நாட்டிற்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்களைக் கருத்தில் கொண்டு, ஜூன் முதல் வாரம் வரை நாட்டில் 92 மற்றும் 95 ஆக்டேன் பெட்ரோல் போதுமான அளவில் கையிருப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், எரிபொருள் கியு.ஆர் ஒதுக்கீட்டு புதுப்பிப்பு இன்று நள்ளிரவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGGED:muthalvanpetrol pricetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகள் – புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகள் – புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்

By news team
இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு
உள்நாடு

இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு

By news team
பெஞ்சமின் நேதன்யாகு உயிருடன் – வதந்திக்கு பதிலாக வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்
உலகம்

பெஞ்சமின் நேதன்யாகு உயிருடன் – வதந்திக்கு பதிலாக வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்

By news team
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’: புதிய போஸ்டர் வெளியாகியது
சினிமா

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’: புதிய போஸ்டர் வெளியாகியது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?