By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அயல்வீட்டுக்காரரை கத்தியால் தாக்கிய குற்றச்சாட்டு – யாழ்ப்பாணத்தில் பெண் கைது

news team
Last updated: January 1, 2026 10:56 am
By news team
Share
0 Min Read
அயல்வீட்டுக்காரரை கத்தியால் தாக்கிய குற்றச்சாட்டு – யாழ்ப்பாணத்தில் பெண் கைது
SHARE

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று (31) கைதுசெய்யப்பட்டுள்ளார்.காயமடைந்த அயல்வீட்டுக்காரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண் தனது அயல்வீட்டுக்காரருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று அவரை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைதுசெய்யப்பட்ட பெண்ணை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:arrestcrimemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – ட்ரம்ப் அதிரடி உத்தரவு
உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – ட்ரம்ப் அதிரடி உத்தரவு

By news team
பண்டத்தரிப்பில் இராணுவம் வெளியேற்றம் – காணி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பு
உள்நாடு

பண்டத்தரிப்பில் இராணுவம் வெளியேற்றம் – காணி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பு

By news team
எரிபொருள் நெருக்கடியால் கியூபா முடங்கும் அபாயம் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
உலகம்

எரிபொருள் நெருக்கடியால் கியூபா முடங்கும் அபாயம் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

By news team
மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு
உள்நாடு

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?