கொழும்பு தலைமை நீதிவானுக்கு இடமாற்றம்
5 months ago
கொழும்பு தலைமை நீதிவான் திலின கமகேவை மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்து நீதிச்சேவை ஆணைக்குழு பணித்துள்ளது.
இந்த இடமாற்றம் நாளை ஜனவரி முதலாம் திகதி புதன்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் பணிக்கப்பட்டுள்ளது.