By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நல்லூரில் குடிநீரை அதிக விலைக்கு விற்ற பிரபல சைவ உணவகத்திற்கு ரூ.9.5 இலட்சம் அபராதம்

news team
Last updated: August 25, 2026 3:15 pm
By news team
Share
1 Min Read
நல்லூரில் குடிநீரை அதிக விலைக்கு விற்ற பிரபல சைவ உணவகத்திற்கு ரூ.9.5 இலட்சம் அபராதம்
SHARE

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக, உணவக உரிமையாளருக்கு ரூ.9.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த உணவகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது, குடிநீர் போத்தல்கள் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, உணவக உரிமையாளருக்கு ரூ.950,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு சீனா உதவி – புதிய கப்பல் ஏப்ரலில்
உள்நாடு

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு சீனா உதவி – புதிய கப்பல் ஏப்ரலில்

By news team
குருநாகலில் மாணவருக்கு தகாத தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இசை ஆசிரியருக்கு பிணை மறுப்பு
உள்நாடு

குருநாகலில் மாணவருக்கு தகாத தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இசை ஆசிரியருக்கு பிணை மறுப்பு

By news team
அரசு நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை
உள்நாடு

அரசு நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை

By news team
யாழில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் சேற்றில் மூழ்கி பரிதாபமாக பலி
உள்நாடு

யாழில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் சேற்றில் மூழ்கி பரிதாபமாக பலி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?