By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

சமையல் எரிவாயு விலை உயர்வு – கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு

news team
Last updated: April 6, 2026 10:48 am
By news team
Share
0 Min Read
சமையல் எரிவாயு விலை உயர்வு – கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு
SHARE

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் டொலர் வசூல் - ஈரான் அறிவிப்பு
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் டொலர் வசூல் – ஈரான் அறிவிப்பு

By news team
எரிபொருள் QR குறியீட்டு முறை தொடரும் – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த அறிவிப்பு
உள்நாடு

எரிபொருள் QR குறியீட்டு முறை தொடரும் – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த அறிவிப்பு

By news team
அச்சுவேலி பகுதியில் காலாவதியான பிஸ்கட் விற்பனை– வர்த்தகருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்றம்
உள்நாடு

அச்சுவேலி பகுதியில் காலாவதியான பிஸ்கட் விற்பனை– வர்த்தகருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்றம்

By news team
சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாள் சிறை தண்டனை
உள்நாடு

சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாள் சிறை தண்டனை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?