By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Jun 13, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

news team
Last updated: June 13, 2026 8:11 am
By news team
Share
1 Min Read
இலங்கையின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
SHARE

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.குறித்த பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் (40-50) கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் (30-40) கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TAGGED:muthalvantamilnewsweatherweather update
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பேத்தியை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற தாத்தா விபத்தில் உயிரிழப்பு

மாத்தளை இராஜ வீதி பொலிஸ் காரியாலயத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (13) காலை 9.00 மணியளவில்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இன்றைய ராசி பலன் 23 டிசம்பர் 2025
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 23 டிசம்பர் 2025

By news team
8 கோரிக்கைகள் முன்வைத்து இன்று 6 மணி நேர வேலைநிறுத்தம் – மின்சார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
உள்நாடு

8 கோரிக்கைகள் முன்வைத்து இன்று 6 மணி நேர வேலைநிறுத்தம் – மின்சார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

By news team
இலங்கையில் மின்சாரக் கட்டண முறையில் பெரிய மாற்றம் – ஆண்டுக்கு ஒருமுறை திருத்தம் செய்ய Mஎரிசக்தி அமைச்சு நடவடிக்கை
உள்நாடு

இலங்கையில் மின்சாரக் கட்டண முறையில் பெரிய மாற்றம் – ஆண்டுக்கு ஒருமுறை திருத்தம் செய்ய எரிசக்தி அமைச்சு நடவடிக்கை

By news team
மீகஸ்வெவாவில் பெண் சிசு உடல் கண்டெடுப்பு – பகுதி முழுவதும் பரபரப்பு
உள்நாடு

மீகஸ்வெவாவில் பெண் சிசு உடல் கண்டெடுப்பு – பகுதி முழுவதும் பரபரப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?