By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம்

news team
Last updated: June 6, 2026 7:36 am
By news team
Share
0 Min Read
வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம்
SHARE

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.குறித்த பகுதிக்கு நேற்று முன்தினம் (04) முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீடொன்றின் கதவினை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதனைதொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த நிலையில், இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

TAGGED:crimemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
இந்தியா

ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

By news team
ஓட்டமாவடியில் ஆசிரியர் மீது கூரிய ஆயுதத் தாக்குதல் – CCTVயில் பதிவு
உள்நாடு

ஓட்டமாவடியில் ஆசிரியர் மீது கூரிய ஆயுதத் தாக்குதல் – CCTVயில் பதிவு

By news team
இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு
சினிமா

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு

By news team
அமெரிக்கா கனடா பொருட்களுக்கு 50% வரி – டிரம்பின் அதிரடி முடிவு
உலகம்

அமெரிக்கா கனடா பொருட்களுக்கு 50% வரி – டிரம்பின் அதிரடி முடிவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?