By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஹொரணையில் ATM-க்கு கொண்டுவந்த 3 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் கொள்ளை

news team
Last updated: June 3, 2026 6:41 pm
By news team
Share
1 Min Read
ஹொரணையில் ATM-க்கு கொண்டுவந்த 3 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் கொள்ளை
SHARE

ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் அடங்கிய பணப்பையை நபரொருவர் கொள்ளையடித்து தப்பியோடியுள்ளார்.இன்று பிற்பகல் (3) 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வங்கியின் பாதுகாப்பு மற்றும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.வங்கி ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளை எடுத்துக்கொண்டு வங்கியின் பின்புறக்கதவு வழியாக உள்ளே சென்றபோது, ​​அங்கு வந்த நபர் ஒருவர் பணப்பைகளை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பணத்தைத் திருடிய நபர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஹொரண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

TAGGED:muthalvantamilnewstheft
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் – வெளியான புதிய தகவல்
உள்நாடு

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் – வெளியான புதிய தகவல்

By news team
பளையில் LTTE பயிற்சி முகாம், வெடிகுண்டு தயாரிப்பு நிலையம்? பொலிஸார் வெளியிட்ட தகவல்
உள்நாடு

பளையில் LTTE பயிற்சி முகாம், வெடிகுண்டு தயாரிப்பு நிலையம்? பொலிஸார் வெளியிட்ட தகவல்

By news team
இலங்கை தங்க சந்தையில் மாற்றம் – இன்று விலை சரிவு
வணிகம்

இலங்கை தங்க சந்தையில் மாற்றம் – இன்று விலை சரிவு

By news team
ஈரானுடனான அமைதி உடன்படிக்கை முழுமையடைந்தது - ட்ரம்ப் அறிவிப்பு
உலகம்

ஈரானுடனான அமைதி உடன்படிக்கை முழுமையடைந்தது – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?