By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு: ரூ. 62.9 கோடி வென்ற அதிர்ஷ்டசாலிக்கு இன்று காசோலை வழங்கி வைப்பு

news team
Last updated: April 10, 2026 9:33 am
By news team
Share
1 Min Read
இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு: ரூ. 62.9 கோடி வென்ற அதிர்ஷ்டசாலிக்கு இன்று காசோலை வழங்கி வைப்பு
SHARE

இலங்கையின் அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்படவுள்ளது.வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிஸ்ட லாபச் சீட்டுப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது.பரிசுத் தொகை: 629,855,919.60 ரூபாயாகும் அதாவது சுமார் 62.9 கோடி ரூபாய்.அபிவிருத்தி லொத்தர் சபையினால் நடத்தப்படும் ‘ஜயமல்ல கப்புரக” அதிஸ்டலாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது.2026, பெப்ரவரி 19 அன்று இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெற்றது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த காசோலை வழங்கும் விழா இன்று (10),கொழும்பில் உள்ள அபிவிருத்தி இலாபச் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

TAGGED:Lotterymuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் வாழ்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு – புதிய தரவுகள் வெளியீடு
உள்நாடு

இலங்கையில் வாழ்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு – புதிய தரவுகள் வெளியீடு

By news team
18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை
உள்நாடு

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை

By news team
கொரியர் மூலம் வந்த பொம்மையில் ‘ஐஸ்’ போதைப்பொருள் – அம்பாறையில் அதிரடி கைது
உள்நாடு

கொரியர் மூலம் வந்த பொம்மையில் ‘ஐஸ்’ போதைப்பொருள் – அம்பாறையில் அதிரடி கைது

By news team
அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி– பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஈரான் அறிவிப்பு
உலகம்

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி– பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஈரான் அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?