By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

உத்தரப்பிரதேசம்: திருமண ஊர்வல DJ சத்தம் காரணமாக கோழி பண்ணையில் 140 கோழிகள் உயிரிழப்பு

news team
Last updated: May 2, 2026 7:56 am
By news team
Share
1 Min Read
உத்தரப்பிரதேசம்: திருமண ஊர்வல னுது சத்தம் காரணமாக கோழி பண்ணையில் 140 கோழிகள் உயிரிழப்பு
SHARE

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்ததால் 140 கோழிகள் ஒரே இரவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் இசைக் கச்சேரி மற்றும் டிஜே உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம். இதனால், நிகழ்வுகளில் பொதுமக்கள் உற்சாகத்துடன் காணப்படுவர்.உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த திருமண விழாவின் போது 140 கோழிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி இரவு அந்த ஊரை சேர்ந்த பப்பன் விஷ்வகர்மா என்வரின் மக்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக இரவு மணமக்களை அழைத்துக்கொண்டு ஊர்வலமாக மேளம் தாளங்கள் முழங்க பிரம்மாண்டமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது இந்த ஊர்வலம் குத்வார் பகுதியிலுள்ள ராம் பத்ரா பூர்வா என்ற இடத்திலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல இசை மற்றும் DJ அமைப்புடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், அதிக ஒலியில் பாடல்கள் ஒலித்ததாக கூறப்படுகிறது.அந்த கிராமத்திற்கு அருகில் “சாபிர் அலி கோழிப் பண்ணை” என்ற பெயரில் சாபிர் அலி என்ற நபர் கோழி பண்ணனையை நடத்தி வந்துள்ளார். இதில் ஆயிரத்திற்கு அதிகமான கோழிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் திருமண ஊர்வலத்தின் போது அதிக சத்தத்தில் DJ இசை ஒலித்ததால், அருகிலுள்ள ஒரு கோழிப் பண்ணையில் இருந்த சுமார் 140 கோழிகள் உயிரிழந்ததாக சாபிர் அலி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி
உள்நாடு

வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி

By news team
கஞ்சிபானி இம்ரானின்’ உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது
உள்நாடு

கஞ்சிபானி இம்ரானின்’ உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது

By news team
2026 கல்வியாண்டின் முதலாம் தவணை நாளை (05) தொடக்கம்
உள்நாடு

2026 கல்வியாண்டின் முதலாம் தவணை நாளை (05) தொடக்கம்

By news team
நிறை போதையில் சிகிச்சை பெற வந்த நபரால் யாழ். போதனா வைத்தியசாலையில் பதற்றம்
உள்நாடு

நிறை போதையில் சிகிச்சை பெற வந்த நபரால் யாழ். போதனா வைத்தியசாலையில் பதற்றம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?