By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

news team
Last updated: April 5, 2026 8:25 pm
By news team
Share
0 Min Read
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
SHARE

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய அதன் புதிய 4,4765 ரூபாயாகும்.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1602 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய 1,910 ரூபாயாகும்.2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி அதன் புதிய விலை 890 ரூபாவாகும்

TAGGED:litro gasmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் பதிவு செய்யாத SIM அட்டைகள் 9 இலட்சம் – குற்றக் கட்டுப்பாட்டுக்காக புதிய நடவடிக்கை
உள்நாடு

இலங்கையில் பதிவு செய்யாத SIM அட்டைகள் 9 இலட்சம் – குற்றக் கட்டுப்பாட்டுக்காக புதிய நடவடிக்கை

By news team
பொலிஸ் அதிகாரியின் நேர்மை – தொலைந்த 30 ஆயிரம் ரூபா பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு
உள்நாடு

பொலிஸ் அதிகாரியின் நேர்மை – தொலைந்த 30 ஆயிரம் ரூபா பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு

By news team
அதிவேக நெடுஞ்சாலைகள், சாதாரண வீதிகள்: ஆசனப்பட்டி அணியாவிட்டால் தண்டனை
உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலைகள், சாதாரண வீதிகள்: ஆசனப்பட்டி அணியாவிட்டால் தண்டனை

By news team
81 வயதில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதிய முதியவர் – கல்வி முறைக்கு விடுத்த சவால்
உள்நாடு

81 வயதில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதிய முதியவர் – கல்வி முறைக்கு விடுத்த சவால்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?