By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

news team
Last updated: April 5, 2026 10:45 am
By news team
Share
1 Min Read
இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
SHARE

கடுவெல, ரணால பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பூட்டிவிட்டு திறப்பினை வாசலில் இருந்த ஒரு காலணிக்குள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தனர்.நேற்று முன்தினம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், திறப்பினை மிக எளிதாகக் கண்டெடுத்து வீட்டிற்குள் புகுந்துள்ளார்.வீட்டில் இருந்த பெறுமதியான தங்க நகைகளை அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.பாடசாலை முடிந்து வரும் பிள்ளைகளின் வசதிக்காகவே திறப்பினை வெளியில் மறைத்து வைத்ததாகத் தெரிவித்த உரிமையாளர், தற்போது பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார்.பாடசாலை முடிந்து வரும் பிள்ளைகளுக்காகவோ அல்லது தாமதத்தைத் தவிர்க்கவோ வாசற்படிக்கு அடியில், பூந்தொட்டிகளில் திறப்பினை வைப்பதைத் திருடர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இச்சம்பவம் குறித்து நவகமுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பொதுமக்களை இவ்வாறான பாதுகாப்பு அற்ற செயல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்

TAGGED:muthalvanSri Lanka Police Investigationtamilnewstheft
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
உள்நாடு

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

By news team
தையிட்டியில் ‘ராஜமகா விகாரை’ எனக் காட்டப்படும் விகாரை போலியானது – வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர்
உள்நாடு

தையிட்டியில் ‘ராஜமகா விகாரை’ எனக் காட்டப்படும் விகாரை போலியானது – வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர்

By news team
மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் – வெளியான புதிய தகவல்
உள்நாடு

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் – வெளியான புதிய தகவல்

By news team
நிதி மோசடி குற்றச்சாட்டு: நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு மேலும் கால அவகாசம் கோரிய ஷிரந்தி
உள்நாடு

நிதி மோசடி குற்றச்சாட்டு: நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு மேலும் கால அவகாசம் கோரிய ஷிரந்தி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?