By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு

news team
Last updated: March 24, 2026 1:18 pm
By news team
Share
0 Min Read
இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு
SHARE

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.சிமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபா முதல் 175 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, கட்டுமானத் துறையில் மணல், கல் மற்றும் இரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டெரிங்டன் போல் தெரிவித்துள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அம்பாறையில் 800 லீற்றர் டீசல் பதுக்கல் – எரிபொருள் நிலைய ஊழியர் கைது
உள்நாடு

அம்பாறையில் 800 லீற்றர் டீசல் பதுக்கல் – எரிபொருள் நிலைய ஊழியர் கைது

By news team
கேகாலையில் மாமனார் கத்திக்குத்து: மருமகன் உயிரிழப்பு
உள்நாடு

கேகாலையில் மாமனார் கத்திக்குத்து: மருமகன் உயிரிழப்பு

By news team
களுத்துறையில் நள்ளிரவு திருட்டு: சிசிடிவி ஆதாரத்தில் 3 சிறுமிகள் கைது
உள்நாடு

களுத்துறையில் நள்ளிரவு திருட்டு: சிசிடிவி ஆதாரத்தில் 3 சிறுமிகள் கைது

By news team
ஒற்றை இலக்க வாகனத்திற்கு எரிபொருள் மறுப்பு: ஊழியரை அறைந்த சாரதி
உள்நாடு

ஒற்றை இலக்க வாகனத்திற்கு எரிபொருள் மறுப்பு: ஊழியரை அறைந்த சாரதி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?