By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

டீசல் விலை உயர்வு தாக்கம் – இலங்கையில் பேருந்து கட்டணம் 15% வரை அதிகரிக்க வாய்ப்பு, இன்று புதிய கட்டண அறிவிப்பு

news team
Last updated: March 22, 2026 9:50 am
By news team
Share
1 Min Read
டீசல் விலை உயர்வு தாக்கம் – இலங்கையில் பேருந்து கட்டணம் 15% வரை அதிகரிக்க வாய்ப்பு, இன்று புதிய கட்டண அறிவிப்பு
SHARE

டீசல் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்களை குறைந்தது 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் மற்றும் நீண்ட தூர சேவைகளுக்கான புதிய கட்டண விபரங்கள் இன்று (22) அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட போதிலும், அதிகரித்துள்ள இயக்கச் செலவுகளை ஈடுகட்ட கட்டணத் திருத்தம் இன்றி சேவையைத் தொடர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையிலான தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கந்தளாயில் கால்வாயில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

யாழ்ப்பாணத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

By news team
ஜப்பானிய மாணவர்கள் இலங்கையில் சிரமதானம்: வெலிகந்த சுசிரிகமவில் வீதி புனரமைப்பு
உள்நாடு

ஜப்பானிய மாணவர்கள் இலங்கையில் சிரமதானம்: வெலிகந்த சுசிரிகமவில் வீதி புனரமைப்பு

By news team
இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு
உள்நாடு

இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு

By news team
குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் ;கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
உலகம்

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் ;கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?