By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஜனாதிபதி அனுரவை சந்தித்த ஜெய்ஷங்கர் – இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு உதவி

news team
Last updated: December 23, 2025 11:26 am
By news team
Share
0 Min Read
ஜனாதிபதி அனுரவை சந்தித்த ஜெய்ஷங்கர் – இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு உதவி
SHARE

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் , இன்று காலை ஜனாதிபதி அனுரவை சந்தித்து பேசியுள்ளார்.பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்கட்டமைப்பு திட்டம் வழங்க இந்தியா அறிவித்துள்ளது.இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் மற்றும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானியங்கள் அடங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியை சந்தித்தபோது உறுதியளித்துள்ளார்.

TAGGED:anuramuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து – இயந்திரம் ஒன்று முற்றாக சேதம்
உள்நாடு

உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து – இயந்திரம் ஒன்று முற்றாக சேதம்

By news team
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இணைய வழி நிதி மோசடி முயற்சி: 9 சீனப் பிரஜைகள் 2.4 கோடி ரூபா பெறுமதியான சாதனங்களுடன் கைது
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இணைய வழி நிதி மோசடி முயற்சி: 9 சீனப் பிரஜைகள் 2.4 கோடி ரூபா பெறுமதியான சாதனங்களுடன் கைது

By news team
தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் சிறுவன் பலி – 3 பேர் வைத்தியசாலையில்
இந்தியா

தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் சிறுவன் பலி – 3 பேர் வைத்தியசாலையில்

By news team
சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாள் சிறை தண்டனை
உள்நாடு

சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாள் சிறை தண்டனை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?