By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கைக்கு மேலும் எரிவாயு கப்பல்: தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ உறுதி

news team
Last updated: March 21, 2026 8:17 am
By news team
Share
1 Min Read
இலங்கைக்கு மேலும் எரிவாயு கப்பல்: தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ உறுதி
SHARE

நாட்டின் சமையல் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 3,900 மெட்ரிக் தொன் லிற்றோ எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (21) நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்று வருகை தரும் கப்பலையும் சேர்த்து, இந்த மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை மொத்தம் ஏழு எரிவாயு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.இந்த ஏழு கப்பல்கள் மூலம் இதுவரை மொத்தம் 27,300 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதேவேளை இந்த மாத இறுதிக்குள் மேலும் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.தொடர்ச்சியாக எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்து வருவதால், நுகர்வோருக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் சமையல் எரிவாயு கொள்கலன்களை தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:lauf gasmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

தேவேந்திரமுனை தெற்கே கடலில் 123 கிலோ ஹெரோயின் பறிமுதல் – 5 பேர் கைது
உள்நாடு

தேவேந்திரமுனை தெற்கே கடலில் 123 கிலோ ஹெரோயின் பறிமுதல் – 5 பேர் கைது

By news team
கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி
உள்நாடு

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

By news team
இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு: ரூ. 62.9 கோடி வென்ற அதிர்ஷ்டசாலிக்கு இன்று காசோலை வழங்கி வைப்பு
உள்நாடு

இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு: ரூ. 62.9 கோடி வென்ற அதிர்ஷ்டசாலிக்கு இன்று காசோலை வழங்கி வைப்பு

By news team
மத்திய கிழக்கு போர் தாக்கம்: இலங்கைக்கு வரவிருந்த 768 விமானங்கள் ரத்து – சுற்றுலா வருகை 30% வீழ்ச்சி
உள்நாடு

மத்திய கிழக்கு போர் தாக்கம்: இலங்கைக்கு வரவிருந்த 768 விமானங்கள் ரத்து – சுற்றுலா வருகை 30% வீழ்ச்சி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?