By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலக்கத் தகடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம் நாளை முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

news team
Last updated: March 18, 2026 12:04 pm
By news team
Share
0 Min Read
இலக்கத் தகடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம் நாளை முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
SHARE

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை முதல் நாடு முழுவதும் தொடர் பணிப்புறக்கணிப்பு
உள்நாடு

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை முதல் நாடு முழுவதும் தொடர் பணிப்புறக்கணிப்பு

By news team
கொழும்பு–பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு – பொலிஸார் விசாரணை
உள்நாடு

கொழும்பு–பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு – பொலிஸார் விசாரணை

By news team
'வேறொருவருடன் பழகிய மனைவியை கத்தியால் தாக்கி கொலை: லண்டன் நீதிமன்றம் இலங்கை நபருக்கு ஆயுள் தண்டனை
உலகம்

‘வேறொருவருடன் பழகிய மனைவியை கத்தியால் தாக்கி கொலை: லண்டன் நீதிமன்றம் இலங்கை நபருக்கு ஆயுள் தண்டனை

By news team
தலைக்கவசம் இன்றி தப்பியோடிய ஓட்டுநர், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவரும் கைது
உள்நாடு

தலைக்கவசம் இன்றி தப்பியோடிய ஓட்டுநர், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவரும் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?