By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் வாழ்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு – புதிய தரவுகள் வெளியீடு

news team
Last updated: February 26, 2026 1:58 pm
By news team
Share
1 Min Read
இலங்கையில் வாழ்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு – புதிய தரவுகள் வெளியீடு
SHARE

இலங்கையில் தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்திர செலவு குறித்த புதிய தகவல்களை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின்படி,ஒரு தனிநபர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 16,730 ரூபாய் தேவைப்படுகிறது.அதற்கமைய, நாட்டின் அதிகூடிய செலவைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது.இங்கு ஒருவர் வாழ்வதற்கு மாதம் 18,044 ரூபாய் தேவைப்படுகிறது.மிகக்குறைந்த செலவைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளது.இங்கு அடிப்படைத் தேவைகளுக்கு 15,997 ரூபாய் போதுமானதாக உள்ளது.பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தரவுகள் மாதாந்தம் திருத்தப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்
உலகம்

அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்

By news team
மத்திய கிழக்கு போர் பதற்றம் மத்தியில் இலங்கைக்கு 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் – மின்வெட்டு இல்லை என அறிவிப்பு
உள்நாடு

மத்திய கிழக்கு போர் பதற்றம் மத்தியில் இலங்கைக்கு 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் – மின்வெட்டு இல்லை என அறிவிப்பு

By news team
இலங்கையில் பேருந்து கட்டணம் 12.19% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 – அதிக கட்டணம் வசூலித்தால் சட்ட நடவடிக்கை
உள்நாடு

இலங்கையில் பேருந்து கட்டணம் 12.19% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 – அதிக கட்டணம் வசூலித்தால் சட்ட நடவடிக்கை

By news team
Website image 1920 x 1080 px 1 4
உள்நாடு

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு வேலை மோசடி: 5 பேர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?