By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கேகாலையில் மாமனார் கத்திக்குத்து: மருமகன் உயிரிழப்பு

news team
Last updated: February 21, 2026 3:00 pm
By news team
Share
1 Min Read
கேகாலையில் மாமனார் கத்திக்குத்து: மருமகன் உயிரிழப்பு
SHARE

கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில், மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (20) மாலை மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, மாமனார் கூரிய ஆயுதத்தால் மருமகனை தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பலத்த காயங்களுடன் மருமகன் பிரதேசவாசிகளால் தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.உயிரிழந்தவர் 33 வயதுடையவர் எனவும், ஒரு பிள்ளையின் தந்தை எனவும் கூறப்படுகிறது.மேலும், அவரது மனைவி தொழில் நிமித்தமாக தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான மாமனார் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்ய தெரணியகலை பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:crimedeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம் – புதைக்கப்பட்ட சடலத்தின் தலை துண்டித்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ள…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் சனத்
விளையாட்டு

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் சனத்

By news team
மத்திய கிழக்கு மோதல்களில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் – நாமல் ராஜபக்ஷ கருத்து
உள்நாடு

மத்திய கிழக்கு மோதல்களில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் – நாமல் ராஜபக்ஷ கருத்து

By news team
பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம்
உள்நாடு

பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம்

By news team
நாடு விட்டு தாமாக வெளியேறும் குடியேறிகளுக்கு 3,000 டொலர் வழங்க அமெரிக்கா முடிவு
உலகம்

நாடு விட்டு தாமாக வெளியேறும் குடியேறிகளுக்கு 3,000 டொலர் வழங்க அமெரிக்கா முடிவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?