By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் பதிவு செய்யாத SIM அட்டைகள் 9 இலட்சம் – குற்றக் கட்டுப்பாட்டுக்காக புதிய நடவடிக்கை

news team
Last updated: February 20, 2026 10:29 am
By news team
Share
1 Min Read
இலங்கையில் பதிவு செய்யாத SIM அட்டைகள் 9 இலட்சம் – குற்றக் கட்டுப்பாட்டுக்காக புதிய நடவடிக்கை
SHARE

இலங்கையில் சுமார் 9 இலட்சம் SIM அட்டைகளுக்கான தனிநபர் தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை. அதனால், தகவல் இல்லாத SIM அட்டைகளுக்கான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இல்லையெனில் அந்த SIM அட்டைகள் செயலிழக்கச் செய்யப்படும் என டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர், இந்த ஒன்பது இலட்சம் தொலைபேசி SIM அட்டைகள் கணினி முறைமையில் இருக்கிறது.2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட SIM அட்டைகளை பதிவு செய்வதற்கான ஒழுங்குமுறையில் இருந்த குறைபாடுகளை சீர்செய்து, பதிவு முறையை சரியாக அமல்படுத்துவதற்கே இந்த பதவி கொண்டுவரப்பட்டுள்ளது.தற்போது 897,802 SIM அட்டைகள் உள்ளன. அவற்றை பாவிக்கும் நபர்களின் அடையாளத் தகவல்கள் முறைமையில் இல்லை. நாட்டில் 245,811 வணிக SIM அட்டைகள் உள்ளன.இந்த SIM அட்டைகள் நாட்டில் நடைபெறும் பாரிய கொள்ளைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு தரவுகள் அவசியமாகின்றன.எனவே, தரவு இல்லாத SIM அட்டைகள் பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. அதனால் இந்த தகவல்கள் தேவைப்படுவதால் மீள் பதிவு செய்யும் ஒழுங்குமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.இதைத் தவிர குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வழியில்லை. இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். எதிர்க்கட்சி தவறான கருத்தை உருவாக்க முயற்சிக்கிறது.பெரும்பாலானோர் SIM அட்டைகளை முறையாக பயன்படுத்துகின்றனர். ஆனால், தரவுகள் இல்லாத SIM அட்டைகளுக்கு தகவல் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

TAGGED:Ministry of Digital Economymuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை
உள்நாடு

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை

By news team
2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு
உள்நாடு

2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு

By news team
அமெரிக்க குடிமக்கள் மீது பயணத் தடை – மாலி, புர்கினா ஃபஸோ அரசுகள் அறிவிப்பு
உலகம்

அமெரிக்க குடிமக்கள் மீது பயணத் தடை – மாலி, புர்கினா ஃபஸோ அரசுகள் அறிவிப்பு

By news team
பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
உள்நாடு

பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?