By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பெரியவிளான் சந்தியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

news team
Last updated: February 9, 2026 1:09 am
By news team
Share
1 Min Read
விளான் சந்தியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி
SHARE

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில் நேற்று, இரு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதுடன், ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் இடம்பெற்ற பகுதி இளவாலை பொலிஸ் நிலையத்தில் இருந்து 200 மீட்டர்கள் தூரத்துக்குள் காணப்படுகிறது.இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் ஆரம்பத்தில் பெரிய விளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கிடையே மோதல் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து இருவருக்கு சார்பாகவும் அங்கு வந்த இரண்டு குழுவினருக்கிடையே இந்த மோதல் இடம்பெற்றது.இதன்போது இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் ஒருவரை கைது செய்த நிலையில் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:arrestmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்கப்படாது - எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம்
உள்நாடு

QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்கப்படாது – எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம்

By news team
இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவர்களுக்கு 14 நாள் விசா நீடிப்பு – அமைச்சரவை அங்கீகாரம்
உள்நாடு

இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவர்களுக்கு 14 நாள் விசா நீடிப்பு – அமைச்சரவை அங்கீகாரம்

By news team
இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
உள்நாடு

இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

By news team
வீட்டுப்பணிக்கு சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் – 37 வயது நபர் கைது
உள்நாடு

வீட்டுப்பணிக்கு சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் – 37 வயது நபர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?