By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

news team
Last updated: January 16, 2026 10:49 am
By news team
Share
0 Min Read
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்
SHARE

டுபாயில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று (16) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.அவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பெண் ஒருவரும் நாட்டிற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.குறித்த பெண் கல்கிசை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

2 கிலோ தங்க நகை திருடிய இளம் பெண் யாழில் கைது
உள்நாடு

2 கிலோ தங்க நகை திருடிய இளம் பெண் யாழில் கைது

By news team
இலங்கை நேரப்படி 3.30க்கு கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது
உலகம்

இலங்கை நேரப்படி 3.30க்கு கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது

By news team
ராகமவில் 271 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – 34 வயது நபர் கைது
உள்நாடு

ராகமவில் 271 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – 34 வயது நபர் கைது

By news team
இலங்கையில் மின்சாரக் கட்டண முறையில் பெரிய மாற்றம் – ஆண்டுக்கு ஒருமுறை திருத்தம் செய்ய Mஎரிசக்தி அமைச்சு நடவடிக்கை
உள்நாடு

இலங்கையில் மின்சாரக் கட்டண முறையில் பெரிய மாற்றம் – ஆண்டுக்கு ஒருமுறை திருத்தம் செய்ய எரிசக்தி அமைச்சு நடவடிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?