By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

இலங்கை நேரப்படி 3.30க்கு கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது

news team
Last updated: December 31, 2025 4:53 pm
By news team
Share
0 Min Read
இலங்கை நேரப்படி 3.30க்கு கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது
SHARE

உலகின் முதல் நாடாக பசுபிக் பெருங்கடலில் உள்ள கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது.இலங்கை நேரப்படி சரியாக, இன்று (31) பிற்பகல் 3.30 மணியளவில் கிரிட்டிமாட்டியில் புத்தாண்டு பிறந்துள்ளது.இன்னும் சில மணி நேரங்களில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் புத்தாண்டு பிறக்கும்.அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு புத்தாண்டு மலரவுள்ளது.

TAGGED:happy newyearmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் சாதனை – 8 தங்கப் பதக்கங்கள் வென்ற அபிராமி நற்குணம்
உள்நாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் சாதனை – 8 தங்கப் பதக்கங்கள் வென்ற அபிராமி நற்குணம்

By news team
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
உள்நாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

By news team
இலங்கையில் வாழ்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு – புதிய தரவுகள் வெளியீடு
உள்நாடு

இலங்கையில் வாழ்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு – புதிய தரவுகள் வெளியீடு

By news team
கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது
உள்நாடு

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?