By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது

news team
Last updated: December 30, 2025 1:45 pm
By news team
Share
0 Min Read
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது
SHARE

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் யொஹான் பெர்னாண்டோ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இப்பாகமுவ, கும்புக்வெவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச நிறுவனமான சதொசவுக்கு சொந்தமான பார ஊர்தியொன்றை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.யொஹான் பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:arrestmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மண்முனை பகுதியில் வெற்றிலை மென்று வெதுப்பக உணவு விற்ற நபருக்கு எதிராக சுகாதார நடவடிக்கை
உள்நாடு

மண்முனை பகுதியில் வெற்றிலை மென்று வெதுப்பக உணவு விற்ற நபருக்கு எதிராக சுகாதார நடவடிக்கை

By news team
இலங்கை தங்க சந்தையில் மாற்றம் – இன்று விலை சரிவு
வணிகம்

இலங்கை தங்க சந்தையில் மாற்றம் – இன்று விலை சரிவு

By news team
பாதாள உலகத்தை வளர்த்தவர்கள் இன்று அரசுக்கு சேறு பூச முற்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடும் பதில்
உள்நாடு

பாதாள உலகத்தை வளர்த்தவர்கள் இன்று அரசுக்கு சேறு பூச முற்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடும் பதில்

By news team
பெஞ்சமின் நேதன்யாகு உயிருடன் – வதந்திக்கு பதிலாக வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்
உலகம்

பெஞ்சமின் நேதன்யாகு உயிருடன் – வதந்திக்கு பதிலாக வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?