By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
வணிகம்

நாணய சந்தையில் அதிர்ச்சி – இலங்கை ரூபாய் விலை குறைவு

news team
Last updated: December 24, 2025 4:32 pm
By news team
Share
0 Min Read
நாணய சந்தையில் அதிர்ச்சி – இலங்கை ரூபாய் விலை குறைவு
SHARE

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றுடன் (23) ஒப்பிடுகையில், இன்றைய தினம் (24) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.76 ரூபாயிலிருந்து 305.80 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.35 ரூபாயிலிருந்து 313.39 ரூபாயாக அதிகரித்துள்ளது.

TAGGED:muthalvantamilnewsus dolor
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பொலிஸ் அதிகாரியின் நேர்மை – தொலைந்த 30 ஆயிரம் ரூபா பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு
உள்நாடு

பொலிஸ் அதிகாரியின் நேர்மை – தொலைந்த 30 ஆயிரம் ரூபா பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு

By news team
வாணவேடிக்கைகளுடன் 2026 புத்தாண்டு: நியூசிலாந்தில் முதற்கொண்டாட்டம்
உலகம்

வாணவேடிக்கைகளுடன் 2026 புத்தாண்டு: நியூசிலாந்தில் முதற்கொண்டாட்டம்

By news team
13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது
உலகம்

13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது

By news team
ஷிராந்தி ராஜபக்ச FCID-யில் இன்று முன்னிலை நாமல் ராஜபக்ச CID-க்கு அழைப்பு
உள்நாடு

ஷிராந்தி ராஜபக்ச FCID-யில் இன்று முன்னிலை நாமல் ராஜபக்ச CID-க்கு அழைப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?