By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Feb 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு

news team
Last updated: December 24, 2025 4:21 pm
By news team
Share
1 Min Read
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு
SHARE

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் தவறு என்றும் சிறுமி உயிரிழப்பிற்கு சரியான நீதிவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முல்லைத்தீவு சிலாவத்தையில் கடந்த 20.12.2025 அன்று உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட 12 அகவை சிறுமி ஒருவர் 21.12.2025 அன்று உயிரிழந்துள்ளார்.எனவே, இந்த சிறுமி உயிரிழப்புக்கு நீதியான விசாரணை தீர்வு வழங்கப்படவேண்டும் என சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இறந்த சிறுமிக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கவேண்டும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் பிள்ளைகளுக்கு இதேமாதிரி எதிர்காலத்தில் நடக்கக்கூடாது.போரில் அடிபட்டு இறந்துவிட்ட நிலையில் இப்போது ஒவ்வொரு உயிராக வளர்த்துக்கொண்டிருக்கின்றோம். கவனயீனத்தினால் பிள்ளைகள் செத்துக்கொண்டிருப்பார்களானால் இதனை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.இதற்கான தீர்வினை மருத்துவமனை அதிகாரிகள் தரவேண்டும் தவறும் பட்சத்தில் சிலாவத்தை மக்கள் யார் என்பதை இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொள்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் இறுதி நிகழ்வுகள் (24) இன்று சிலாவத்தை பகுதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.பெருமளவான மக்கள்,பாடசாலை மாணவர்கள் கண்ணீர்மல்க சிறுமியின் உடல் வீதிவழியாக பாடசாலைமாணவிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் காவிச்சென்று சிலாவத்தை தமிழ்வித்தியாலயம் மாணவி கல்விகற்ற பாடசாலைக்கு முன்பாக நின்று அஞ்சலி செய்தபின்னர் உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

TAGGED:child deathhospitalmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

காதல் மறுப்பால் ஆசிரியையின் கைப்பேசி பறித்த சந்தேகநபர் தப்பியோட்டம்
உள்நாடு

காதல் மறுப்பால் ஆசிரியையின் கைப்பேசி பறித்த சந்தேகநபர் தப்பியோட்டம்

By news team
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது
உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது

By news team
ஆஸ்திரேலியாவில் 4 மணி நேரம் கடலில் நீந்தி குடும்பத்தை காப்பாற்றிய 13 வயது சிறுவன்
உலகம்

ஆஸ்திரேலியாவில் 4 மணி நேரம் கடலில் நீந்தி குடும்பத்தை காப்பாற்றிய 13 வயது சிறுவன்

By news team
400 பில்லியன் மைல் அகலம்.. புதிய கோள்கள் உருவாகும் காட்சி! வானியலாளர்களை அதிரவைத்த நாசாவின் கண்டுபிடிப்பு
தொழில்நுட்பம்

400 பில்லியன் மைல் அகலம்.. புதிய கோள்கள் உருவாகும் காட்சி! வானியலாளர்களை அதிரவைத்த நாசாவின் கண்டுபிடிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?