By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Feb 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

தாய்லாந்திலிருந்து வந்த பொதியில் ரூ.60 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் – ஒருவர் கைது

news team
Last updated: December 24, 2025 8:18 am
By news team
Share
1 Min Read
தாய்லாந்திலிருந்து வந்த பொதியில் ரூ.60 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் – ஒருவர் கைது
SHARE

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் எடை 6 கிலோ 201 கிராம் எனச் சுங்கப் பணிப்பாளரும், சுங்க ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். விசேட பொதி சோதனையின் போதே இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனிடையே, ஒருகொடவத்தை சுங்க வளாகத்தில் சோதனைக்காக வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.சுங்கத் தடுப்புப் பிரிவின் செயற்பாட்டுப் பிரிவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.அந்தக் கொள்கலன் முழுவதும் மஞ்சள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீட்கப்பட்ட மஞ்சள் தொகையின் பெறுமதி இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

TAGGED:arrestdrugmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பிபிலையில் குடும்பத் தகராறில் தந்தை வெட்டிப் படுகொலை; மகன் கைது
உள்நாடு

பிபிலையில் குடும்பத் தகராறில் தந்தை வெட்டிப் படுகொலை; மகன் கைது

By news team
காதல் மறுப்பால் ஆசிரியையின் கைப்பேசி பறித்த சந்தேகநபர் தப்பியோட்டம்
உள்நாடு

காதல் மறுப்பால் ஆசிரியையின் கைப்பேசி பறித்த சந்தேகநபர் தப்பியோட்டம்

By news team
ராகமவில் 271 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – 34 வயது நபர் கைது
உள்நாடு

ராகமவில் 271 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – 34 வயது நபர் கைது

By news team
யாழ். தாவடிப் பகுதியில் அரசியல் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்
உள்நாடு

யாழ். தாவடிப் பகுதியில் அரசியல் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?