By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் சேற்றில் மூழ்கி பரிதாபமாக பலி

news team
Last updated: December 22, 2025 8:36 pm
By news team
Share
1 Min Read
யாழில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் சேற்றில் மூழ்கி பரிதாபமாக பலி
SHARE

யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல் நீரேரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளார்.இன்று(22/12/2025) நடந்த இந்த துயர சம்பவத்தில், ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த கமலநாதன் சாரூஜன் எனும் 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.கடல் நீரேரியில் இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் திடீரென சேற்றில் புதைந்து காணாமல் போயுள்ளார்.இதனை அவதானித்தவர்கள் கடல் நீரேரியில் இறங்கி இளைஞரை தேடிய நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இளைஞரை சடலமாக மீட்டெடுத்துள்ளனர்.இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

TAGGED:deathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு
உள்நாடு

6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு

By news team
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்
உள்நாடு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்

By news team
அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை
உள்நாடு

அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

By news team
பாடசாலை ஆசிரியர் வீட்டில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு – 3 பேர் கைது
உள்நாடு

பாடசாலை ஆசிரியர் வீட்டில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு – 3 பேர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?