By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை

news team
Last updated: February 17, 2026 5:06 am
By news team
Share
0 Min Read
2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை
SHARE

2026 ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் உட்பட பொது விடுமுறை நாட்களுடன் மொத்தம் 19 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இந்த 19 நாட்களில் 12 பௌர்ணமி தினங்கள், சுதந்திர தினம், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாட்கள், உலக மது ஒழிப்பு தினம் மற்றும் நத்தார் தினம் ஆகியவை அடங்கும்.விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹோட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்-மருமகன் உடல்நலக்குறைவு – சிகிச்சை பலனின்றி இருவர் பலி
உள்நாடு

ஹோட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்-மருமகன் உடல்நலக்குறைவு – சிகிச்சை பலனின்றி இருவர் பலி

By news team
அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை
உள்நாடு

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை

By news team
கொழும்பில் பகுதியில் இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது
உள்நாடு

கொழும்பில் பகுதியில் இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது

By news team
இலங்கையில் அனைத்து முச்சக்கரவண்டிகளும் செயலி அடிப்படையில் இயங்க வேண்டும்: தேசிய போக்குவரத்து ஆணையம்
உள்நாடு

இலங்கையில் அனைத்து முச்சக்கரவண்டிகளும் செயலி அடிப்படையில் இயங்க வேண்டும்: தேசிய போக்குவரத்து ஆணையம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?