By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது

news team
Last updated: January 1, 2026 3:25 am
By news team
Share
1 Min Read
13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது
SHARE

கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில், 13 வயது மகளை மோசமாகத் தாக்கிய குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த 38 வயதான இலங்கைத் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அறைக்கப்பட்டுள்ளார்.நீண்ட விசாரணை மற்றும் புலனாய்வுக்குப் பிறகு, நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு எதிராக தீர்வு வழங்கி, குழந்தை தந்தையுடன் வாழ custody order வழங்கியுள்ளது.விசாரணையில், தாயாரிடம் இனந்தெரியாத ஆண் ஒருவர் தந்தை இல்லாத சமயங்களில் வந்து செல்வதாக மகளால் தந்தைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே தாயார் மகளை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.தந்தை மற்றும் மகள் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

TAGGED:arrestcanadamuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை முதல் நாடு முழுவதும் தொடர் பணிப்புறக்கணிப்பு
உள்நாடு

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை முதல் நாடு முழுவதும் தொடர் பணிப்புறக்கணிப்பு

By news team
அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியா

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி
இந்தியா

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி

By news team
இன்று மாலை இந்தியா பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க
உள்நாடு

இன்று மாலை இந்தியா பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?