By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழில் சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டு – பௌத்த பிக்கு விளக்கமறியலில்

news team
Last updated: April 3, 2026 4:22 am
By news team
Share
1 Min Read
யாழில் சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டு – பௌத்த பிக்கு விளக்கமறியலில்
SHARE

யாழ்ப்பாணம் – நாவற்குழி விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அண்மையில் வீட்டுத் தேவைக்காக விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்க சென்றுள்ளார்.இதன்போது, அங்கிருந்த பௌத்த பிக்கு ஒருவர் அச்சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை புரியும் நோக்கில் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.குறித்த வழக்கு நேற்று (02) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சுற்றுலாத் துறைக்கு 4 இலட்சம் லீற்றர் எரிபொருள்: விசேட QR முறைமையின் கீழ் விநியோகம்!
உள்நாடு

சுற்றுலா துறைக்கு 400,000 லீற்றர் எரிபொருள் விநியோகம் – அதிகார சபை அறிவிப்பு

By news team
நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு QR முறையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
உள்நாடு

நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு QR முறையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

By news team
இம்மாதம் எரிபொருள் விலை மாற்றம் இல்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
உள்நாடு

இம்மாதம் எரிபொருள் விலை மாற்றம் இல்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

By news team
யாழ் போதனா மருத்துவமனை கண் சிகிச்சைக்காக தென் இலங்கையிலிருந்து நோயாளர்கள் வருகை – கூடுதல் வசதிகள் கோரிக்கை
உள்நாடு

யாழ் போதனா மருத்துவமனை கண் சிகிச்சைக்காக தென் இலங்கையிலிருந்து நோயாளர்கள் வருகை – கூடுதல் வசதிகள் கோரிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?