By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பொலன்னறுவையில் 604 லீற்றர் பெற்றோல் சட்டவிரோத சேகரிப்பு: 70 வயது வர்த்தகர் கைது

news team
Last updated: March 19, 2026 11:20 am
By news team
Share
1 Min Read
பொலன்னறுவையில் 604 லீற்றர் பெற்றோல் சட்டவிரோத சேகரிப்பு: 70 வயது வர்த்தகர் கைது
SHARE

அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் 604 லீற்றர் பெற்றோலைச் சேகரித்து வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் நேற்று (18) பொலன்னறுவை, மீகஸ்வெவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சில்லறை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மெதிரிகிரிய, மீகஸ்வெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இந்த பெற்றோல் கையிருப்புகளைச் சேகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இவை சேகரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சந்தேகநபர் இன்று (19) ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கை கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கை இல்லை என அமெரிக்கா உறுதி தர வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கை இல்லை என அமெரிக்கா உறுதி தர வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

By news team
290 வகை உணவுகளைச் சமைத்து மருமகனை பிரமிக்க வைத்த மாமியார்
இந்தியா

290 வகை உணவுகளைச் சமைத்து மருமகனை பிரமிக்க வைத்த மாமியார்

By news team
நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு
உள்நாடு

நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு

By news team
QR பதிவு சிக்கல்களுக்கு WhatsApp உதவி சேவை- டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
உள்நாடு

QR பதிவு சிக்கல்களுக்கு WhatsApp உதவி சேவை- டிஜிட்டல் பொருளாதார அமைச்சு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?