By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பாடசாலை ஆசிரியர் வீட்டில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு – 3 பேர் கைது

news team
Last updated: December 23, 2025 10:54 am
By news team
Share
1 Min Read
பாடசாலை ஆசிரியர் வீட்டில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு – 3 பேர் கைது
SHARE

பாடசாலை ஒன்றின் ஆசிரியர் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் ஐஸ் போதைப்பொருள் பொதியிடல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை ஆசிரியருடன் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.செவனகல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பு ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக செவனகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட ஆசிரியர், தனமல்வில ஊவா குடாஓயா பிரதேசத்தை சேர்ந்த நபர் எனவும் அவருக்கு சுமார் 60 வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.பாடசாலை மாணவர்களுக்கு இந்த போதை பொருள் விற்பனை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்

TAGGED:arrestdrugmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு
உலகம்

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
வாணவேடிக்கைகளுடன் 2026 புத்தாண்டு: நியூசிலாந்தில் முதற்கொண்டாட்டம்
உலகம்

வாணவேடிக்கைகளுடன் 2026 புத்தாண்டு: நியூசிலாந்தில் முதற்கொண்டாட்டம்

By news team
மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு
உள்நாடு

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

By news team
பண்டத்தரிப்பில் இராணுவம் வெளியேற்றம் – காணி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பு
உள்நாடு

பண்டத்தரிப்பில் இராணுவம் வெளியேற்றம் – காணி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?