By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பண்டாரவளையில் தனியார் பேருந்தில் இளைஞனுடன் பிடிபட்ட மாணவி

news team
Last updated: March 18, 2026 1:58 pm
By news team
Share
1 Min Read
பண்டாரவளையில் தனியார் பேருந்தில் இளைஞனுடன் பிடிபட்ட மாணவி
SHARE

பண்டாரவளை பகுதியில் நேற்றுக் காலை, மாணவர்களை ஏற்றிக்கொண்ட தனியார் பஸ்சில் முகம் சுழிக்கை வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.17 வயது இளைஞர் மற்றும் 14 வயது பாடசாலை மாணவி, பஸ்சில் இருந்து இறங்கும் இடத்தில் சென்று, பின்புறத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன,உடை மாற்றிக் கொண்டிருந்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரவளை பொலிஸார் , மாணவி மற்றும் காதலன், பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளை அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகளை ஏமாற்றத்திலிருந்து பாதுகாப்பது அவசியம் என்றும் பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பண்டாரவளை பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறித்து புதிய தகவல் – உலக சந்தையில் விலை உயர்வு சாத்தியம்
உள்நாடு

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறித்து புதிய தகவல் – உலக சந்தையில் விலை உயர்வு சாத்தியம்

By news team
ஆனமடுவில் சட்டவிரோத இறைச்சி விற்பனை – 75 கிலோ பறிமுதல்
உள்நாடு

ஆனமடுவில் சட்டவிரோத இறைச்சி விற்பனை – 75 கிலோ பறிமுதல்

By news team
கேகாலையில் O/L பரீட்சை எழுதவிருந்த 16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை – பொலிஸ் விசாரணை
உள்நாடு

கேகாலையில் O/L பரீட்சை எழுதவிருந்த 16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை – பொலிஸ் விசாரணை

By news team
QR குறியீடு மோசடி எச்சரிக்கை: போலி இணையதளங்கள் மூலம் தரவு திருட்டு
உள்நாடு

QR குறியீடு மோசடி எச்சரிக்கை: போலி இணையதளங்கள் மூலம் தரவு திருட்டு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?