By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நான் ஜனாதிபதியாக இருந்தால் எரிபொருள் வரிசை இருக்காது- பத்தரமுல்ல சீலரத்தன தேரர்

news team
Last updated: March 18, 2026 6:57 pm
By news team
Share
1 Min Read
நான் ஜனாதிபதியாக இருந்தால் எரிபொருள் வரிசை இருக்காது- பத்தரமுல்ல சீலரத்தன தேரர்
SHARE

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, தான் ஜனாதிபதியாகியிருந்தால் எரிபொருள் வரிசைக்கு தற்போது உரிய தீர்வு வழங்கப்பட்டிருக்கும் என ஜன செத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்ட தேரர் , கோட்டாவின் வரிசை அனுரவுக்கு வந்துள்ளது. அநுரவின் வரிசை யாருக்கு செல்லப்போகின்றது என தெரியவில்லை.
வரிசையில் நின்று நின்று கடைசியில்அந்த வரிசை எனக்கும் வருமா என்று தெரியவில்லை என்றும் சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.ஆனால் இந்த வரிசைக்கு, நான் ஒரு ஜனாதிபதியாக இருந்தால் சரியாக தீர்வுகளை வழங்கியிருப்பேன் எனவும் சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார் அதேவேளை பத்தரமுல்ல சீலரத்தன தேரர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் 25 ஆண்டுகளாக இயங்கும் மதுபானசாலை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்
உள்நாடு

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் 25 ஆண்டுகளாக இயங்கும் மதுபானசாலை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

By news team
Website image 1920 x 1080 px 1 4
உள்நாடு

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு வேலை மோசடி: 5 பேர் கைது

By news team
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி தகராறு – ஒருவர் கொலை, 3 பேர் தலைமறைவு
உள்நாடு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி தகராறு – ஒருவர் கொலை, 3 பேர் தலைமறைவு

By news team
சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற்றும் நபர் கைது
உள்நாடு

சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற்றும் நபர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?