By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நயினாதீவு பகுதியில் இரு பூசாரிகளுக்கிடையிலான தகராறு வாள் வெட்டில் முடிவு – ஒருவர் உயிரிழப்பு

news team
Last updated: March 9, 2026 8:14 pm
By news team
Share
0 Min Read
நயினாதீவு பகுதியில் இரு பூசாரிகளுக்கிடையிலான தகராறு வாள் வெட்டில் முடிவு – ஒருவர் உயிரிழப்பு
SHARE

யாழ்ப்பாணம்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார்.குறித்த சம்பவம் இன்று(9.3.2026) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும் நயினாதீவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் தகராறே குறித்த கொலையில் முடிந்ததாக தெரியவருகின்றது.இந்த சம்பவத்தில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயே குறித்த பூசாரி பலியானார் என கூறப்படுகின்றது.சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

TAGGED:crimedeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உலக சந்தையில் தங்கம் வரலாற்று சாதனை – ஒரு அவுன்ஸ் விலை உயர்வு
உலகம்

உலக சந்தையில் தங்கம் வரலாற்று சாதனை – ஒரு அவுன்ஸ் விலை உயர்வு

By news team
நிபந்தனைகள் மீறப்பட்டால் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிப்பத்திரம் ரத்து – ஊடக அமைச்சர்
உள்நாடு

நிபந்தனைகள் மீறப்பட்டால் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிப்பத்திரம் ரத்து – ஊடக அமைச்சர்

By news team
'வேறொருவருடன் பழகிய மனைவியை கத்தியால் தாக்கி கொலை: லண்டன் நீதிமன்றம் இலங்கை நபருக்கு ஆயுள் தண்டனை
உலகம்

‘வேறொருவருடன் பழகிய மனைவியை கத்தியால் தாக்கி கொலை: லண்டன் நீதிமன்றம் இலங்கை நபருக்கு ஆயுள் தண்டனை

By news team
எரிபொருள் நெருக்கடியால் கியூபா முடங்கும் அபாயம் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
உலகம்

எரிபொருள் நெருக்கடியால் கியூபா முடங்கும் அபாயம் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?