By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் அருகே எரிபொருள் தொட்டியில் மீது ட்ரோன் தாக்குதல்

news team
Last updated: March 16, 2026 7:43 am
By news team
Share
0 Min Read
டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் அருகே எரிபொருள் தொட்டியில் மீது ட்ரோன் தாக்குதல்
SHARE

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் தற்போதைய நிலையில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது

TAGGED:Iranmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
ஈரான் பதிலடி தாக்குதல்: மத்திய கிழக்கு எரிசக்தி மையங்கள் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
உலகம்

ஈரான் பதிலடி தாக்குதல்: மத்திய கிழக்கு எரிசக்தி மையங்கள் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்

By news team
வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு - காதலன் வைத்தியசாலையில்
உள்நாடு

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு – காதலன் வைத்தியசாலையில்

By news team
பாராளுமன்ற ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வெளியானது
உள்நாடு

பாராளுமன்ற ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வெளியானது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?