By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

காத்தான்குடி ஆலயம் அருகே புதையல் தோண்டிய சம்பவம் – 16 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது

news team
Last updated: April 13, 2026 3:59 pm
By news team
Share
0 Min Read
காத்தான்குடி ஆலயம் அருகே புதையல் தோண்டிய சம்பவம் – 16 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது
SHARE

மட்டக்களப்பு, காத்தான்குடி மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக, இந்த சட்டவிரோத முயற்சி தொடர்பில் மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 20 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.எனினும், சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TAGGED:Court of Appeal of Sri Lankamuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

காத்தான்குடி ஆலயம் அருகே புதையல் தோண்டிய சம்பவம் – 16 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்திற்கு…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வாத்துவ மொரந்துடுவ வீதியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் – சாரதி நிலை கவலைக்கிடம்
உள்நாடு

வாத்துவ மொரந்துடுவ வீதியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் – சாரதி நிலை கவலைக்கிடம்

By news team
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
உள்நாடு

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

By news team
இலங்கையில் தங்க விலை வீழ்ச்சி: இன்று பவுணுக்கு ரூ.9,000 குறைவு
வணிகம்

இலங்கையில் தங்க விலை வீழ்ச்சி: இன்று பவுணுக்கு ரூ.9,000 குறைவு

By news team
பலாங்கொடயில் நத்தார் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் போது கால்வாயில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
உள்நாடு

பலாங்கொடயில் நத்தார் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் போது கால்வாயில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?