By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2 கோடி 75 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியா இளைஞன் கைது

news team
Last updated: March 9, 2026 10:28 am
By news team
Share
0 Min Read
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2 கோடி 75 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருளுடன் இந்தியா இளைஞன் கைது
SHARE

இரண்டு கோடியே, 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டுவந்த இந்திய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவிலிருந்து இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்த 27 வயதான இந்திய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில், போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்து 02 கிலோ 762 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TAGGED:arrestdrugmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சிகிச்சைக்கு வந்த நோயாளியை சரமறியாக தாக்கிய மருத்துவர் – அதிர்ச்சி வீடியோ வைரல்
இந்தியா

சிகிச்சைக்கு வந்த நோயாளியை சரமறியாக தாக்கிய மருத்துவர் – அதிர்ச்சி வீடியோ வைரல்

By news team
அமெரிக்காவை உலுக்கிய பெரும் பனிப்புயல் – லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு
உலகம்

அமெரிக்காவை உலுக்கிய பெரும் பனிப்புயல் – லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

By news team
மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு, 9 பேர் காயம்
உள்நாடு

மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு, 9 பேர் காயம்

By news team
யாழ்ப்பாண நகரில் பொலிஸார் சுற்றிவளைப்பு – 17 வயது மாணவர் உட்பட 10 பேர் போதைப்பொருளுடன் கைது
உள்நாடு

யாழ்ப்பாண நகரில் பொலிஸார் சுற்றிவளைப்பு – 17 வயது மாணவர் உட்பட 10 பேர் போதைப்பொருளுடன் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?