By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஆடைத் தொழிற்சாலை களஞ்சியசாலையில் தீப்பரவல்; 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

news team
Last updated: June 3, 2026 10:27 am
By news team
Share
0 Min Read
ஆடைத் தொழிற்சாலை களஞ்சியசாலையில் தீப்பரவல்; 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி
SHARE

எம்பிலிபிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.எம்பிலிபிட்டிய நோனாகம சுதுபாலம அருகிலுள்ள பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலைக்குள் இன்று (3) காலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

TAGGED:firemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கோழி இறைச்சி பற்றாக்குறை இல்லை – பண்டிகைக்கு முழு விநியோகம்
உள்நாடு

கோழி இறைச்சி பற்றாக்குறை இல்லை – பண்டிகைக்கு முழு விநியோகம்

By news team
கொழும்பு ரணால பகுதியில் வீதி விபத்து பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; 34 வயது இளைஞர் உயிரிழப்பு
உள்நாடு

கொழும்பு ரணால பகுதியில் வீதி விபத்து பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; 34 வயது இளைஞர் உயிரிழப்பு

By news team
கிளிநொச்சி நகரில் சிறுவர்களுக்கு சிகரெட் விற்ற 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை
உள்நாடு

கிளிநொச்சி நகரில் சிறுவர்களுக்கு சிகரெட் விற்ற 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை

By news team
காலி தங்கெதர தனியார் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்: 3 பெண்கள் உட்பட 7 பெற்றோர் கைது
உள்நாடு

காலி தங்கெதர தனியார் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்: 3 பெண்கள் உட்பட 7 பெற்றோர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?