By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் விடுமுறை மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

news team
Last updated: December 23, 2025 3:51 pm
By news team
Share
1 Min Read
அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் விடுமுறை மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு
SHARE

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் 2025ஆம் கல்வி ஆண்டு நிறைவடையும் திகதி மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட திருத்த அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளின் 2025ஆம் கல்வி ஆண்டு டிசம்பர் 22 ஆம் திங்கட்கிழமை அன்று நிறைவடையும்.இதன்படி, டிசம்பர் 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 வரை மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படும்.அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025ஆம் கல்வி ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையும். இந்த பாடசாலைகளுக்கு டிசம்பர் 27 முதல் 2026 ஜனவரி 4 வரை விடுமுறை வழங்கப்படும்.இந்தநிலையில், 2026ஆம் கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதற்கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஜனவரி 5ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும்.2026ஆம் கல்வி ஆண்டின் முதலாம் தவணையானது ஏற்கனவே (2025.12.09 அன்று) வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின்படி நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் 30/2025 இலக்கச் சுற்றுநிருபத்தின்படியே அமையும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

TAGGED:muthalvanschool studentSri Lankan Schoolstamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
உள்நாடு

புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

By news team
கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது
உள்நாடு

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது

By news team
பருத்தித்துறை நகரசபை எல்லையில் இன்று முதல் உணவகங்களில் லஞ்ச் சீற் தடை
உள்நாடு

பருத்தித்துறை நகரசபை எல்லையில் இன்று முதல் உணவகங்களில் லஞ்ச் சீற் தடை

By news team
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்பாக தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்
உள்நாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்பாக தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?